உபாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

உன் சதோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடுவாயாக.

உபாகமம் (Deuteronomy) 15:12 - Tamil bible image quotes