உபாகமம் 14 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக.

உபாகமம் (Deuteronomy) 14:8 - Tamil bible image quotes