உபாகமம் 12 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்,

உபாகமம் (Deuteronomy) 12:29 - Tamil bible image quotes