உபாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 30 வது வசனம்

அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது?

உபாகமம் (Deuteronomy) 11:30 - Tamil bible image quotes