உபாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

உங்கள்முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரப்பண்ணுவார்.

உபாகமம் (Deuteronomy) 11:25 - Tamil bible image quotes