உபாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள்.

உபாகமம் (Deuteronomy) 11:23 - Tamil bible image quotes