உபாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்துதேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.

உபாகமம் (Deuteronomy) 11:10 - Tamil bible image quotes