உபாகமம் 10 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடியே, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.

உபாகமம் (Deuteronomy) 10:9 - Tamil bible image quotes