உபாகமம் 10 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக்கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்த பிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.

உபாகமம் (Deuteronomy) 10:4 - Tamil bible image quotes