உபாகமம் 1 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்து வந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார்.

உபாகமம் (Deuteronomy) 1:36 - Tamil bible image quotes