உபாகமம் 1 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள்.

உபாகமம் (Deuteronomy) 1:10 - Tamil bible image quotes