2 சாமுவேல் 7 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை.

2 சாமுவேல் (2 Samuel) 7:22 - Tamil bible image quotes