2 சாமுவேல் 6 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

2 சாமுவேல் (2 Samuel) 6:7 - Tamil bible image quotes