2 சாமுவேல் 6 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.

2 சாமுவேல் (2 Samuel) 6:17 - Tamil bible image quotes