2 சாமுவேல் 5 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப் போனான்.

2 சாமுவேல் (2 Samuel) 5:17 - Tamil bible image quotes