2 சாமுவேல் 3 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும் போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.

2 சாமுவேல் (2 Samuel) 3:26 - Tamil bible image quotes