2 சாமுவேல் 3 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அவள் புருஷன் பகூரீம் மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.

2 சாமுவேல் (2 Samuel) 3:16 - Tamil bible image quotes