2 சாமுவேல் 3 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கைபண்ணும்; இதோ, இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான்.

2 சாமுவேல் (2 Samuel) 3:12 - Tamil bible image quotes