2 சாமுவேல் 24 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 24:14 - Tamil bible image quotes