2 சாமுவேல் 22 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவேன்.

2 சாமுவேல் (2 Samuel) 22:4 - Tamil bible image quotes