2 சாமுவேல் 20 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.

2 சாமுவேல் (2 Samuel) 20:19 - Tamil bible image quotes