2 சாமுவேல் 2 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல், அப்போதே திரும்பி விடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 2:27 - Tamil bible image quotes