2 சாமுவேல் 19 வது அதிகாரம் மற்றும் 40 வது வசனம்

ராஜா கடந்து, கில்கால்மட்டும் போனான்; கிம்காம் அவனோடேகூடக் கடந்துவந்தான்; யூதா ஜனம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதி ஜனமும், ராஜாவை இக்கரைப்படுத்தி வந்தபின்பு,

2 சாமுவேல் (2 Samuel) 19:40 - Tamil bible image quotes