2 சாமுவேல் 19 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.

2 சாமுவேல் (2 Samuel) 19:4 - Tamil bible image quotes