2 சாமுவேல் 19 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.

2 சாமுவேல் (2 Samuel) 19:27 - Tamil bible image quotes