2 சாமுவேல் 19 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

அதற்கு அவன்: ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானாகிய நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.

2 சாமுவேல் (2 Samuel) 19:26 - Tamil bible image quotes