2 சாமுவேல் 18 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாயெழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 18:31 - Tamil bible image quotes