2 சாமுவேல் 18 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 18:26 - Tamil bible image quotes