2 சாமுவேல் 18 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.

2 சாமுவேல் (2 Samuel) 18:23 - Tamil bible image quotes