2 சாமுவேல் 18 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 18:19 - Tamil bible image quotes