2 சாமுவேல் 16 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.

2 சாமுவேல் (2 Samuel) 16:23 - Tamil bible image quotes