2 சாமுவேல் 16 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.

2 சாமுவேல் (2 Samuel) 16:22 - Tamil bible image quotes