2 சாமுவேல் 16 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.

2 சாமுவேல் (2 Samuel) 16:13 - Tamil bible image quotes