2 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.

2 சாமுவேல் (2 Samuel) 15:6 - Tamil bible image quotes