2 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள் வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்

2 சாமுவேல் (2 Samuel) 15:36 - Tamil bible image quotes