2 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 15:26 - Tamil bible image quotes