2 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்.

2 சாமுவேல் (2 Samuel) 15:25 - Tamil bible image quotes