2 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப் பற்றிப்போகிறது என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 15:13 - Tamil bible image quotes