2 சாமுவேல் 14 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

யோவாப் ராஜாவினிடத்தில் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமை அழைப்பித்தான்; அவன் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.

2 சாமுவேல் (2 Samuel) 14:33 - Tamil bible image quotes