2 சாமுவேல் 14 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 14:12 - Tamil bible image quotes