2 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜகுமாரர் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 13:35 - Tamil bible image quotes