2 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜகுமாரர் எல்லாரும் எழுந்திருந்து, அவரவர் தம் தம் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள்.

2 சாமுவேல் (2 Samuel) 13:29 - Tamil bible image quotes