2 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 13:26 - Tamil bible image quotes