2 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 13:24 - Tamil bible image quotes