2 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.

2 சாமுவேல் (2 Samuel) 13:15 - Tamil bible image quotes