2 சாமுவேல் 11 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச் சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.

2 சாமுவேல் (2 Samuel) 11:4 - Tamil bible image quotes