2 சாமுவேல் 10 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

ஆதாரேசர் நதிக்கு அப்பாலிருந்த சீரியரையும் அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள்; ஆதாரேசருடைய படைத்தலைவனாகிய சோபாக் அவர்களுக்கு முன்னாலே சென்றான்.

2 சாமுவேல் (2 Samuel) 10:16 - Tamil bible image quotes