2 சாமுவேல் 1 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

சவுலும், அவன் குமாரனாகிய யோனத்தானும், கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.

2 சாமுவேல் (2 Samuel) 1:12 - Tamil bible image quotes