2 இராஜாக்கள் 8 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனுஷனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாய்ச் சொல் என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 8:4 - Tamil bible image quotes