2 இராஜாக்கள் 8 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

ஏழுவருஷம் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தை விட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடும்படி போனாள்.

2 இராஜாக்கள் (2 Kings) 8:3 - Tamil bible image quotes